இஸ்ரேல் இராணுவம் மீது கிண்டல் : பிரபல நடிகை கைது

Israel Israel-Hamas War
By Sumithiran Oct 25, 2023 09:41 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கிண்டலாக பதிவு மேற்கொண்ட பிரபல இஸ்ரேலிய நடிகை மைசா அப்துல் ஹாதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைதள பக்கத்தில்சர்ச்சைக்குரிய கருத்து 

இந்த நிலையில் இந்த போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதனை அடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

பெர்லின் சுவற்றை உடைத்து எறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம் என தடுப்பு வேலிகளை புல்டோசரை வைத்து இஸ்ரேல் இராணுவம் உடைத்ததை கிண்டலுடன் நடிகை மைசா அப்துல் ஹாதி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானில் இடம்பெற்ற வண்ணமயமான நிகழ்வு (காணொளி)

வானில் இடம்பெற்ற வண்ணமயமான நிகழ்வு (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023