இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

Israel Israel-Hamas War
By Jaso Oct 26, 2023 04:18 AM GMT
Report

இஸ்ரேலின் மத்திய பகுதி மீது புதன்கிழமை இரவு ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மத்திய பகுதியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் நேரடியான தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலை அடுத்து

தாக்குதலை அடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் அவற்றில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல் | Gaza Rocket Hits Apartment Building

இந்த தாக்குதலில் 48 வயதான பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலியர்களை கடத்தி வந்தால் பாரிய வெகுமதி : ஹமாஸ் அமைப்பின் அறிவிப்பால் அதிர்ச்சி (காணொளி)

இஸ்ரேலியர்களை கடத்தி வந்தால் பாரிய வெகுமதி : ஹமாஸ் அமைப்பின் அறிவிப்பால் அதிர்ச்சி (காணொளி)

ஹமாஸ் பக்கம் திரும்பியது துருக்கி! மேற்குலக நாடுகளுக்கு திடீர் அதிர்ச்சி

ஹமாஸ் பக்கம் திரும்பியது துருக்கி! மேற்குலக நாடுகளுக்கு திடீர் அதிர்ச்சி

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026