வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Ali Sabry Sri Lankan Peoples Passport
By Dilakshan Aug 28, 2024 08:24 AM GMT
Report

இன்று முதல் தினமும் 1000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) - பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்!


கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை

இந்த நிலையில், இவ்வாறு பல நாட்களாக தங்கி இருக்கும் மக்களுக்கு டோக்கன் கார்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Issue 1000 Foreign Passports Daily From Today

குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது மட்டுப்படுத்தப்பட்டதாலும், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் வரிசைகள் உருவாகியுள்ளனர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Issue 1000 Foreign Passports Daily From Today

இதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025