அரசியலுக்கு பாதகமாக அமையும் - சுசிலின் பதவிநீக்கம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
colombo
politics
Vasudeva Nanayakkara
Susil Premajayantha
By Sumithiran
அமைச்சரவை அமைச்சராக இருந்து கொண்டு மாறுபட்ட கருத்தைக் கூற முடியாது போனால் அது தனது அரசியலுக்குப் பாதகமாக அமையும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கை மனச்சாட்சிக்கு எதிரானது என்றும், அவ்வாறு கருத்து தெரிவிப்பது தவறு என்று யாராவது கூறினால் விவாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை(Susil Premajayantha) நீக்கியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி