எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி

Vavuniya Sajith Premadasa ITAK
By Shadhu Shanker Sep 01, 2024 08:26 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற30 பேரில்  27 பேர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadas) ஆதரவு வழங்குவதான நிலைப்பாட்டில் இருந்தமையாலே இதனை மத்திய குழு தீர்மானமாக அறிவித்துள்ளோம் என கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டமானது, இன்று(1) வவுனியாவில் இடம் பெற்றது.

மத்திய குழு கூட்டத்தின் பின்னர், தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் கட்சிக்குள் தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சஜித்துடன் இணைந்தார் மாவை சேனாதிராஜாவின் மகன்

சஜித்துடன் இணைந்தார் மாவை சேனாதிராஜாவின் மகன்

மத்திய குழு கூட்டம்

இது தொடர்பில் கட்சியின் செயலாளரிடம் கேட்டபோது, “தமிழரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு காணப்பட்டது.

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி | Itak Desision About Predidential Election Support

இதன் பிரகாரம் நான்காம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னராக எமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை இன்று கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டதோடு தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டை நிறுத்திய நாமல் : ஏன் தெரியுமா..!

யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டை நிறுத்திய நாமல் : ஏன் தெரியுமா..!

கட்சியின் நிலைப்பாடு

குறித்த கடிதத்தின் பிரகாரம் அம்பாறை உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் இருக்கும் அனைத்து பிரதேசங்களிலும் அவர்களுக்கு கடிதங்கள் கிடைத்திருந்தது.

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி | Itak Desision About Predidential Election Support

மட்டக்களப்பில் இருந்து ஸ்ரீநேசன் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியாது என தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தார்யுகேந்திரனுக்கு தபால் கிடைக்காததன் காரணம் தெரியவில்லை.

இதேவேளை வெளிநாடு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது நிலைப்பாடு தொடர்பில் ஏற்கனவே கட்சி செயலாளர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை எனக்கு தெரிவித்து இருந்தார்.

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் !

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் !

சிவஞானம் தலைமையில் கூட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் இன்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக தனது நிலைப்பாடு தொடர்பில் மத்தியகுழுவுக்கு தெரியப்படுத்துமாறு என்னிடம் தகவல்களை தெரிவித்து இருந்தார்.

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி | Itak Desision About Predidential Election Support

இவ்வாறான சூழலில் எமது கட்சியின் தலைவர் குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருந்த போதிலும் இன்று காலை தனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கலந்து கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எமது கட்சியின் மூத்த துணை தலைவர் சி வி கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

 மத்திய குழு தீர்மானம்

தலைவர் இல்லாத இடத்தில் கட்சியின் மூத்த உப தலைவரை கொண்டு கூட்டத்தினை நடத்துவதற்கான அனுமதி இருப்பதன் காரணமாக குறித்த கூட்டம் நடத்தப்பட்டு இருந்தது.

எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழரசுக்கட்சி | Itak Desision About Predidential Election Support

இன்று கலந்துகொண்டவர்களில் மூவர் வரையில் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு தளத்தில் தமது கருத்தினை வெளிப்படுத்தி இருந்த போதிலும் ஏனையோர் கட்சி அறிவித்த நிலைப்பாட்டில் காணப்பட்டிருந்தனர்.

எனவே 41 பேரில் 30 பேர் பங்கேற்று அதில் சுமார் 27 பேர் வரையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆன நிலைப்பாட்டில் இருந்ததன் காரணமாக எமது கட்சி இதனை மத்திய குழு தீர்மானமாக அறிவித்து இருந்தது” என அவர் தெரிவித்தார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023