தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

Mavai Senathirajah P Ariyanethran S. Sritharan ITAK
By Shalini Balachandran Jan 30, 2025 06:22 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி | Itak Leader Mavai Senathiraja Rip

முதலாம் இணைப்பு 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathiraja) புகழுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் (28) யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் மாவை சேனாதிராஜா அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் நேற்றைய தினம் (29) தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, வைத்தியசாலையின் நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (30) அதிகாலை அவரது புகழுடலைப் பொறுப்பேற்ற சிறீதரன், மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து கட்சியின் மூத்த தலைவரின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் பாரிய மாற்றத்தை செய்யவுள்ள அநுர அரசு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் பாரிய மாற்றத்தை செய்யவுள்ள அநுர அரசு

மறைந்த மாவை

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி | Itak Leader Mavai Senathiraja Rip

மேலும், இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (2025.02.02), ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026