தமிழரசுக்கட்சியிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் : சாடும் கஜேந்திரகுமார்

Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran ITAK
By Sathangani Sep 25, 2025 07:05 AM GMT
Report

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் முறித்துக் கொண்ட தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பிற்கு கடிதம் எழுதியுள்ளமை அவர்களது நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடிதம் எழுதப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ் - கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று (24) கஜேந்திரகுமார் நடத்திய  ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!

பேச்சுக்களை முறித்த சுமந்திரன் 

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும். தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.

தமிழரசுக்கட்சியிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் : சாடும் கஜேந்திரகுமார் | Itak Letter To Anura Gajendrakumar Complaint

தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேச முனைந்துவருகிறோம். சுமந்திரன் இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார். நாடாளுமன்ற குழுவைத் தாண்டி கட்சியுடன் பேச நாம் முனைந்தோம்.

தமிழரசு சி.வி.கே சிவஞானத்தை சந்தித்தபோது அவர் ஏக்கியராஜ்யவை நாம் நிராகரித்துள்ளோம் என்று அறிவித்தார். இதன் பின்னர் சுமந்திரன்  அவசரமாக செயலாளராக வந்தார். இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு

அரசின் நிகழ்ச்சி நிரல்

தமிழ்த் தேசிய தரப்பு ஒன்று கூடி பெரும்பான்மையைக் காட்டி ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். சுவிஸ் அரசின் சந்திப்பின் போது கலந்து கொண்ட சத்தியலிங்கத்திற்கும் தெரியும்.

தமிழரசுக்கட்சியிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் : சாடும் கஜேந்திரகுமார் | Itak Letter To Anura Gajendrakumar Complaint

தேசிய மக்கள் சக்தியின் நிகால் அமரசிங்க அரசியலமைப்பை ஏக்கியராட்சி அரசியலமைப்பை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது. தமிழரசுக்கட்சி கடிதம் எழுதுகிறார்கள். தாம் தனிய பேச்சு நடத்த காலம் தருமாறு கோரியிருந்தனர்.

சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில்தான் எதிர்ப்பு.

ஏக்கியராட்சியவை எதிர்க்க வேண்டும் 13ஐ பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். ஏக்கிய ராட்சித்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். இது தேற்கடிக்கப்பட வேண்டும். தமிழரசுக்கும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தலைமைத்துவ பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.“ என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026