இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவு

Jaffna Election ITAK
By Jaso May 22, 2024 08:37 PM GMT
Report

அதிபர் தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் உட்பட எந்த முடிவையும் எடுக்க கூடாது என இலங்கை தமிழ் அரசுக்கட்சி (Ilankai Tamil Arashu Katchchi )தீர்மானித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய அதன் மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு!

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு!

தேர்தல் அறிக்கையை பார்த்து

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கொள்கைகளைப் பார்க்கும். அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்த்து முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவு | Itak Not To Take Decision Presidential Election

அடக்குமுறைக்குள் வாழும் தமிழ் இனம் : கனகரஞ்சினி விசனம்

அடக்குமுறைக்குள் வாழும் தமிழ் இனம் : கனகரஞ்சினி விசனம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

இதேவேளை அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Democratic Tamil National Alliance )(DTNA) என்ற தமிழ் கட்சிகளின் மற்றுமொரு கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவு | Itak Not To Take Decision Presidential Election


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015