ஜனாதிபதியை சந்தித்த தமிழரசுக்கட்சி எம்.பிக்கள்
Anura Kumara Dissanayaka
S. Sritharan
Shanakiyan Rasamanickam
ITAK
By Sumithiran
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை(anura kumara dissanayake) இலங்கை தமிழரசுக் கட்சி (itak)நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தெரிவு செய்ப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன்,கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத்,துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்