இலங்கை தமிழரசுக்கட்சியின் முட்டாள் தனமான முடிவு : காட்டமாக விமர்சிக்கும் முன்னாள் எம்.பி

Vavuniya Suresh Premachandran ITAK
By Jaso Oct 05, 2024 04:21 PM GMT
Report

தமிழரசுக்கட்சியானது(itak) ஒரு தேசியபட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப்போவதாகவும் இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் (suresh premachandran) தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று(05) இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில்

தமிழ்மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிப்போம்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முட்டாள் தனமான முடிவு : காட்டமாக விமர்சிக்கும் முன்னாள் எம்.பி | Itak Stupid Decision

நாங்கள் பிரிந்துநிற்பதால் திருகோணமலை(trincomale) மற்றும் அம்பாறை(ampara) மாவட்டங்களின் இடங்களை இழந்துவிடும் நிலை இருக்கிறது. கடந்த முறை அம்பாறையில் அந்த இடத்தை இழந்திருக்கின்றோம். எனவே அங்கு தமிழ்பிரதிநிதுத்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக்கட்சிக்கு கூறியிருக்கின்றோம். இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம்.

எனவே இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்படும் போதே அந்த பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும். எனவே ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமான பதிலை அறிவுக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுத் தேர்தலில் இருந்து சிறீதரனை ஒதுங்க சொன்ன சுமந்திரன்

பொதுத் தேர்தலில் இருந்து சிறீதரனை ஒதுங்க சொன்ன சுமந்திரன்

தமிழரசுக்கட்சியின் முடிவால் ஆசனங்கள் இழக்கப்படும் அபாயம்

திருகோணமலையில் வீட்டுசின்னத்திலும், அம்பாறையில் சங்குசின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என நாம் முன்னர் பேசியிருந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதாக கூறுகிறார்கள். அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முட்டாள் தனமான முடிவு : காட்டமாக விமர்சிக்கும் முன்னாள் எம்.பி | Itak Stupid Decision

சுமந்திரனுக்கு புரியாது மாவை,சிறீதரனுக்கு புரியும்

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஐந்துகட்சிகள் மற்றும். 36ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியபட்டியலை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம். ஒரு தேசிய பட்டியலுக்காக இரண்டு ஆசனங்களை இழக்கப்போகின்றார்கள். இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முட்டாள் தனமான முடிவு : காட்டமாக விமர்சிக்கும் முன்னாள் எம்.பி | Itak Stupid Decision

இதேவேளை சுமந்திரனுக்கு எவ்வளவு தூரம் வடக்கு கிழக்கு பிரச்சனைகள் புரியுமோ புரியாதோ என்று எனக்கு தெரியாது. ஆனால் மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோர் இதனை புரிந்துகொள்வர் என்றார்.

அரசியல் களத்திலிருந்து ஒதுங்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

அரசியல் களத்திலிருந்து ஒதுங்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026