தமிழினத்தின் சாபக்கேடாக தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர்...பொ.ஈஸ்வரன் வெளிப்படை

Sri Lankan Tamils P Ariyanethran Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dhilak Sep 16, 2024 06:52 PM GMT
Report

எதிர்தரப்புடன் இணைந்து  திருட்டுச் சதியில் ஈடுபட்டு, ஈழத் தமிழர்களின் எழுச்சியை மழுங்கடித்து அரியணை ஏறத்துடிக்கும் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலர் தமிழ் இனத்தின் சாபக்கேடாக விளங்குவதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பொ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சங்க தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மொத்தமாக புடுங்கி எடுப்பதற்கான கடும் முயற்சியில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய மேலதிக விடயங்கள் கீழ் வரும் காணொளியில்...

தனது ஆட்சியில் முற்றாக வற் வரி நீக்கப்படும்: அநுர அளித்த உறுதிமொழி

தனது ஆட்சியில் முற்றாக வற் வரி நீக்கப்படும்: அநுர அளித்த உறுதிமொழி

தீவிரமடையும் தேர்தல் களம்: தமிழர் தாயகத்தை நோக்கி நகரும் வேட்பாளர்களின் கவனம்

தீவிரமடையும் தேர்தல் களம்: தமிழர் தாயகத்தை நோக்கி நகரும் வேட்பாளர்களின் கவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்