இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குகிறது இத்தாலி..! வெளியான அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
Italy
By Kanna
இலங்கைக்கு 300,000 யூரோக்களை அவசர உதவியாக வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த அவசர உதவியானது உலக உணவு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என இத்தாலி தூதரகம் அறிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி