இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார்

Prime minister Italy Europe
By Rajitha Jun 12, 2023 11:08 AM GMT
Report

இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவருமான சில்வியோ பெர்லஸ்கோனி, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மிலானில் உள்ள ஷான் ரப்ஃபேலே மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் பிரபலமான செல்வந்த ஊடக தொழிலதிபரான சில்வியோ பெர்லஸ்கோனி முதல் முறையாக கடந்த 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

பிரதமரின் இறப்பு

இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார் | Italys Former Prime Minister Dies 86 Age

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு அரசாங்கங்களில் பிரதமராக அவர் செயற்பட்டிருந்தார்.

கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற தேர்தலில் இத்தாலியின் மேலவையான செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் கூட்டணியில் இணைந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்றிருந்த சில்வியோ பெர்லஸ்கோனி, இரண்டு மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016