தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பசில் ராஜபக்ச வெளியிட்ட தகவல்!

Basil Rajapaksa Ranil Wickremesinghe Election
By Laksi Mar 21, 2024 12:21 PM GMT
Report

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி பேசுவது முறையற்றது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவை  பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ரணிலின் யாழ் வருகை: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கோமகன் வலியுறுத்தும் விடயம்

ரணிலின் யாழ் வருகை: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கோமகன் வலியுறுத்தும் விடயம்

 மே பேரணி

இதன்போது மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சியின் மே பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பசில் ராஜபக்ச வெளியிட்ட தகவல்! | Its Wrong To Talk About Election Candidates Basil

இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய பசில் ராஜபக்ச, போராட்டத்தின் பின்னர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு கூட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தான் வழிசெய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

 இன்று கலந்துரையாடல்

இந்த கலந்துரையாடலில் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளார்.  

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இன்று 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பசில் ராஜபக்ச வெளியிட்ட தகவல்! | Its Wrong To Talk About Election Candidates Basil

இதன்போது,அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன பற்றி கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எம்.எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 337 மில்லியன் டொலர்கள்

ஐ.எம்.எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 337 மில்லியன் டொலர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024