ஜே.வி.பி பிரதேசசபை உறுப்பினர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
corona
death
pradeshasaba member
By Sumithiran
மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ பிரதேச சபை உறுப்பினரே தொற்றினால் உயிரிழந்தவராவார்.
காலி – கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த டபிள்யூ.ஜி.லால் என்பவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்