அல்லைப்பிட்டியில் இப்படியொரு மனிதரா? இளம் விவசாயியின் ஆதங்கம்
srilanka
jaffna
allaippiddi
By Vasanth
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன்.
இவர், 130 இற்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கை விவசாயம், வாழ்வியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தியும் உள்ளார்.
இயற்கையில் விளைந்த நஞ்சில்லாத மரக்கறிகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதோடு, இலைக்கஞ்சி, மூலிகைத் தேநீரையும் விற்பனை செய்து வருகிறார்.
இளம் விவசாயியான இவர், தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக - இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழும் இவரின் முயற்சிகள் காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்