யாழில் இடம்பெறும் திருட்டுச்சம்பவங்கள்: காணொளியை வெளியிட்டுள்ள காவல்துறையினர்

Sri Lanka Police Jaffna Nothern Province
By Aadhithya Jul 31, 2024 02:50 PM GMT
Report

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இது தொடர்பான சிசிரிவி கமரா காணொளிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அதில் உள்ள நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் (Jaffna), நல்லூர் (Nallur), கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராக்களில் இருந்தே காணொளிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

வைத்தியர் அர்ச்சுனா மீதான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனா மீதான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சில நபர்கள்

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள, காணொளிகளில் துவிச்சக்கரவண்டிகளில் முகங்களை மறைத்தவாறு சில நபர்கள் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

அவ்வாறு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரிய பண்டார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

வவுனியாக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருகோணமலையில் குளவிகொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலையில் குளவிகொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019