யாழ். இராணுவத் தளபதி தமிழில் விடுத்துள்ள வேண்டுகோள்
covid
jaffna
army
press meet
By Vanan
மக்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமே கொரோனா தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்