யாழ் - கொடிகாமத்தில் வெடிகுண்டுகள் மீட்பு
police
jaffna
remove
bamb
By Vanan
யாழ்ப்பாணம் - கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர்த் தயாரிப்பிவான வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
ஆட்களற்ற காணியுடனான சிறிய குளத்துடன் உள்ள பற்றைக் காட்டில் குறித்த வெடி குண்டுகள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமகன் ஒருவர் நேற்று கொடிகாமம் பொலிஸாரிடம் தெரிவித்த தகவலுக்கு அமைய இன்று குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
ஒன்று 15Kg மற்றையது 10Kg நிறையைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.

நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி