யாழ் - கொழும்பு தொடருந்து சேவை பாதிப்பு
Colombo
Jaffna
Train Crash
By Dharu
யாழ்ப்பாணம், கொழும்புக்கு இடையிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்தில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டதால் வடக்கு மார்க்கத்திலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினை
காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கு பிற்பகல் 02:13 க்குப் புறப்பட்ட தொடருந்து, கொக்குவில்லில் சுமார் 03:30 அளவில் தொழில்நுட்ப பிரச்சினையை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்