வடக்கில் உச்சம் தொடும் கொரோனா!! யாழில் இன்றும் 67 பேருக்கு தொற்று
covid
jaffna
nothern province
By Vanan
யாழ். மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 12) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 977 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், யாழ். மாவட்டத்தில் 67 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்