யாழில் 96 பேர் உட்பட வடக்கில் 134 பேருக்கு கொரோனா!!
covid
jaffna
patient
By Vanan
வடக்கு மாகாணத்தில் நேற்றும் 134 பேர் கொவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 96 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும், மன்னார் மாவட்டத்தில் 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 08 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்