யாழ் நகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி!
jaffna
lock down
army
cororna
By Kalaimathy
நாட்டில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது
இதன்காரணமாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையானது மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.







மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்