யாழில் இரண்டு நாட்களில் இருவர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
corona
jaffna
death
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்