யாழில் இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம்

srilanka cricket jaffna
By Vasanth Mar 21, 2021 12:49 PM GMT
Report

வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் ‘கிரிக்கெட் கமட்ட’ (கிராமத்துக்கு கிரிக்கெட்) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் ரவீன் விக்கிரமரட்ணவின் தலைமையில் கடந்த 14 ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்ட ‘மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் கிரிக்கெட் மைதானம்’ கிரிக்கெட் வீரர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான போதிய வசதிகள் இல்லாது சிரமப்பட்ட யாழ் மாவட்ட வளரும் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு, தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு தேசிய மைதானமொன்று இல்லாமல் இருந்தமை பெரும் குறையாகவே இருந்து வந்தது.

எனினும், தற்போது அந்தக் குறையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நீக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தரும் சமூக சேவையாளருமான மறைந்த அமரர் ஸ்ரீ பாஸ்கரனுக்கு சொந்தமான இடத்திலேயே இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தை, இம்மாவட்டத்திலுள்ள 26 கிரிக்கெட் சங்கங்களும், 16 பாடசாலை கிரிக்கெட் சங்கங்களும் தமது பாவனைக்கு உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026