யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Jaffna Douglas Devananda Selvarajah Kajendren Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 28, 2024 10:03 AM GMT
Report

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) விசேட அனுமதியுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28.8.2024) நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் (PSM Charles) , யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் (Marudlingam Pradeepan) ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகும் போலி கருத்துக்கணிப்புகள்! எச்சரிக்கை விடுத்துள்ள மகிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகும் போலி கருத்துக்கணிப்புகள்! எச்சரிக்கை விடுத்துள்ள மகிந்த தேசப்பிரிய

வேலைத்திட்டங்கள் 

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலநதுறையாடப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Jaffna District Coordination Committee Meeting

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் (CV K Sivagnanam), யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

இலங்கை வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு!

இலங்கை வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024