யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்...!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Theepan Jan 11, 2026 11:44 PM GMT
Report

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிந்தால் செய்து காட்டுங்கள்... ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!

முடிந்தால் செய்து காட்டுங்கள்... ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!

விசேட சோதனை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசேட சோதனையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்...! | Jaffna Drug Arrest Two Held With Heroin

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிறாம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 ஆண்டுகளுக்குப் பின் மகரத்தில் அரிய ராஜயோகங்கள்! அதிர்ஷ்டம் காணும் 3 ராசிகள்...

24 ஆண்டுகளுக்குப் பின் மகரத்தில் அரிய ராஜயோகங்கள்! அதிர்ஷ்டம் காணும் 3 ராசிகள்...

ஹரிணி அமரசூரியவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை...! பிமல் அதிரடி

ஹரிணி அமரசூரியவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை...! பிமல் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026