சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Jaffna Sri Lanka Sri Lanka Food Crisis
By Theepan Apr 24, 2026 11:40 PM GMT
Report

யாழில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட முகாமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24-04-2026) இது குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கபோகும் அதிரடி சலுகை...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கபோகும் அதிரடி சலுகை...! ட்ரம்பின் அறிவிப்பு

வழக்கு விசாரணை

இதையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவான் இந்துஜா சிவலிங்கத்தினால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Jaffna Food Safety Raid Nelliady Managers Fined

இந்தநிலையில் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், முகச்சவரம் செய்யாமை, முகக்கவசம், மேலங்கி மற்றும் கையுறை என்பவற்றை அணியாது உணவினைக் கையாண்டமை மற்றும் அழுக்கு படிந்த தரையில் உணவுகளை வைத்திருந்தமை ஆகிய சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் முகாமையாளருக்குப் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

நிரந்தரத் தீர்வை எட்ட துடிக்கும் ட்ரம்ப்: பாகிஸ்தானுக்கு விரைந்துள்ள முக்கிய பிரதிநிதிகள்

நிரந்தரத் தீர்வை எட்ட துடிக்கும் ட்ரம்ப்: பாகிஸ்தானுக்கு விரைந்துள்ள முக்கிய பிரதிநிதிகள்

சுகாதாரச் சீர்கேடு

இதே போன்ற சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகத்தின் முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Jaffna Food Safety Raid Nelliady Managers Fined

அத்துடன் எலி எச்சங்கள் மற்றும் அழுக்கான இடங்களில் உணவுப் பொருட்களை வைத்திருந்தமை உறுதிசெய்யப்பட்ட பலசரக்கு கடை முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார விதிமீறல்களுடன் இயங்கிய மேலும் ஒரு பலசரக்கு கடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த கடை முகாமையாளர் மன்றில் சமூகமளிக்காததை அடுத்து குறித்த வழக்கினை வரும் ஜூன் நான்காம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைதியைச் சீர்குலைக்க ஹிஸ்புல்லா சதி...! நெதன்யாகு ஆவேசம்

அமைதியைச் சீர்குலைக்க ஹிஸ்புல்லா சதி...! நெதன்யாகு ஆவேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்