திட்டமிட்டு அழிக்கப்படும் வட்டுக்கோட்டை: சிதம்பரமோகன் ஆதங்கம்

Sri Lankan Tamils Tamils Current Political Scenario
By Shalini Balachandran Jun 14, 2025 05:39 AM GMT
Report

வட்டுக்கோட்டையை (Vaddukoddai) திட்டமிட்டு அழிக்கின்றீர்களோ தெரியவில்லை என கலாநிதி சிதம்பரமோகன் கடுமையாக சாடியுள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் (13) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் - கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் - கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

தந்தை செல்வா 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துங்கள், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுங்கள்.

திட்டமிட்டு அழிக்கப்படும் வட்டுக்கோட்டை: சிதம்பரமோகன் ஆதங்கம் | Jaffna Fort To Be Systematically Destroyed

தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்றுவரை பொது மலசலம்கூட இல்லை.

ஒரு காவல் நிலையம் மட்டும் உள்ளது, வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? நீங்கள் திட்டமிட்டு வட்டுக்கோட்டையை அழிக்கின்றீர்களோ தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமடையும் நிலைமை...! நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

மோசமடையும் நிலைமை...! நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

சாணக்கியனால் சர்ச்சையில் சிக்கிய ஜனா.....! ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் அறிவிப்பு

சாணக்கியனால் சர்ச்சையில் சிக்கிய ஜனா.....! ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025