யாழ்ப்பாணத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
Jaffna
People
Gold Cost
By Vasanth
யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வாரம் சற்றுக் குறைவடைந்த தங்கத்தின் விலை புத்தாண்டுக்குப் பின்னர் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூபா 99,450 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை ரூபா ஒரு இலட்சத்து 8,500 ஆக அதித்துள்ளது.
தங்கத்தின் கேள்வி நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி