யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவான கொரோனா மரணம்!
corona
jaffna
death
teaching hospital
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர் நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 6 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி