யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகரிக்கும் மரணங்கள்!
corona
jaffna
death
teaching hospital
By Kalaimathy
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதுடைய ஆண் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார். அத்துடன் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இருவரும் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி