புதிய உரிமையாளரின் கீழ் Jaffna Kings அணி

Cricket Lanka Premier League Jaffna Kings
By Dharu Aug 05, 2026 10:24 AM GMT
Report

லங்கா பிரீமியர் லீக்(LPL) தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையை Anchor Sports AB நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிறுவனம் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோர் இணை உரிமையாளர்களாக உள்ள ஸ்டொக்ஹோம்-ஐ தளமாகக் கொண்ட நிறுவனமாகும்.

ஜஃப்னா கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையை வகித்த Sports Commune நிறுவனத்தின் இணை உரிமையாளரான இந்திய 19 வயதுக்குட்பட்ட முன்னாள் வீரர் மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணய மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Jaffna Kings உரிமையாளர் கைது : சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Jaffna Kings உரிமையாளர் கைது : சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முக்கிய நடவடிக்கை

இதனை அடுத்து அவரது  உரிமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

புதிய உரிமையாளரின் கீழ் Jaffna Kings அணி | Jaffna Kings Team Under New Ownership

அதன் பின்னர் SLC மற்றும் LPL உரிமைகளை கொண்டுள்ள Innovation Production Group இன் கீழ் அணி தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணய மோசடி! களமிறங்கியது ஐசிசி விசாரணை குழு

இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணய மோசடி! களமிறங்கியது ஐசிசி விசாரணை குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்