கனடாவில் மகனால் கொடூரமாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர் : வெளியான அதிர்ச்சி சம்பவம்

Jaffna Sri Lanka World
By Shalini Balachandran Nov 23, 2024 06:46 AM GMT
Report

கனடாவில் (Canada) தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி என்ற ஈழத்தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வந்த அவர் யாழ்ப்பாணம் (Jaffna) அரியாலையைச் சேர்ந்தவராவார்.

குறித்த நபர் ஆண்டுக்கு ஒருமுறை காரைதீவு வந்து செல்வதுடன் அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

மனநிலை பாதிக்கப்பட்டவர் 

உயிரிழந்த நபருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் மகனால் கொடூரமாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர் : வெளியான அதிர்ச்சி சம்பவம் | Jaffna Man Murdered In Canada

இதையடுத்து, உடனடியாகக் கனடா காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து காவலில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கனேடிய ஊடகங்கள் இந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..!

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..!

தடுக்கவே முடியாத ஆயுதம்: முதல் முறையாக போரில் களமிறக்கும் ரஷ்யா

தடுக்கவே முடியாத ஆயுதம்: முதல் முறையாக போரில் களமிறக்கும் ரஷ்யா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024