இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!
jaffna
australia
meeting
municipal council
By Kalaimathy
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






