மணல் கடத்தலை மாத்திரம் கண்காணிக்க முடியாது: சிறீதரனுக்கு பதிலளித்த யாழ் காவல்துறை அத்தியட்சகர்

Sri Lanka Police Jaffna S. Sritharan Sri Lankan Peoples
By Dilakshan Oct 26, 2023 11:08 AM GMT
Report

காவல்துறை வேலை என்பது சில்லறை கடை போன்றது நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று(26) சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களினால் இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு மந்தகதியில் செயல்படுகிறார்கள் என தெரிவித்ததையடுத்து அதற்கு பதிலளித்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு, காவல்துறையினர் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் உயிரை உச்சம் என மதித்து தான் இந்த கடமையை செய்ற்படுத்துகிறோம் எனவும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்


அறிக்கை

அவர் மேலும் கூறுகையில், “சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் முதல் முதலாக நாடுவது காவல்நிலையத்தினைத்தான் மக்களுக்கு நிறைய பிரச்சினை உள்ளது நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் காவல்துறை கடமையினை செய்கின்றோம்.

மணல் கடத்தலை மாத்திரம் கண்காணிக்க முடியாது: சிறீதரனுக்கு பதிலளித்த யாழ் காவல்துறை அத்தியட்சகர் | Jaffna Police Issues Superintendent Police Speak

நடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம் எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் ஆகவே காவல்துறையினரால் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுதேசி வெட்டுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் ” என கோரியுள்ளார்.

அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த வடக்கு ஆளுநர் (படங்கள்)

அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த வடக்கு ஆளுநர் (படங்கள்)


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016