யாழில் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
யாழ்ப்பாணம் பலாலி காவல் நிலைய பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இரவுவேளை கணினிப் பிரிவில் கடமையில் இருந்த பெண் காவல் அதிகாரியுடன், போதையில் இருந்த குறித்த பதில் பொறுப்பதிகாரி பாலியல் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என்று அந்தப் பெண் அதிகாரியால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை

அதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்