யாழில் அத்துமீறிய பௌத்த ஆக்கிரமிப்பு - நாளை கண்டனப் போராட்டம்
Jaffna
Buddhism
By Vanan
பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் - வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டனப் போராட்டம்
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக அனைவரும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டள்ளது.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில்
நாளை புதன்கிழமை (3) பிற்பகல் 3.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி