யாழில் பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை: இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

Jaffna Sri Lanka Public Health Inspector
By Raghav Jun 24, 2024 05:48 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna)  பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நல்லூர் (Nallur) பகுதியில் இரண்டு வெதுப்பகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 09 வெதுப்பகங்கள் திடீர் பரிசோதனைக்கு கடந்த 12ம் திகதி இரவு உட்படுத்தப்பட்டு இருந்தன.

இதன்போது கொக்குவில் (Kokkuvil) பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்ட நிலையில்,  இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் (P. Sanjivan)  இன்று (24) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

யாழில் காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

பொது சுகாதார பரிசோதகர்

வழக்குகளினை விசாரித்த நீதவான் A. A. ஆனந்தராஜா (A. A. Anandaraja) ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும், மற்றைய உணவகத்தினை திருத்த வேலைகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணித்து வழக்குகளினை எதிர்வரும் 03 ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையில் விடுவித்தார்

யாழில் பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை: இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல் | Jaffna Restaurants To Be Inspected

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்கள்  மற்றும் வெதுப்பகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

நினைவேந்தலுக்கு தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்

நினைவேந்தலுக்கு தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
 GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022