காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழில் வெளியிடப்பட்ட "அழிக்கப்படும் சாட்சியங்கள்"
srilanka
jaffna
maavai
By Vasanth
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் "அழிக்கப்படும் சாட்சியங்கள்" ஆவண கையேடு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்களின் சிறப்புரையும் மாவை சேனாதிராஜாவின் சிறப்புரையும் இடம்பெற்றது.






மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி