ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் யாழ் தமிழன்
Tamils
Jaffna
Sri Lanka
Singapore
By Shalini Balachandran
ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் யாழ் தமிழர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆசிய பசுபிக் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசாவின் மகன் பிரமேஸ் என்பவர் கலந்துகொண்டுள்ளார்.
யாழ் தமிழன்
மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து பயணித்த குழுவில் ஒரே ஒரு தமிழராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம் மாநாடு இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்