யாழில் விஷமிகளின் வெறிச்செயல் -அடித்து நொருக்கப்பட்ட கல்லறை ஆண்டவரின் திருச்சுருபம் (படங்கள்)
Jaffna
Sri Lankan Peoples
By Sumithiran
யாழ்ப்பாணம் இளவாலை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறை ஆண்டவரின் திருச்சுருபமும் அதனை சூழ அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தொகுதியும் கிராமத்தில் உள்ள சில விசமிகளால் முற்றாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிறு ( 04.06.2023) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





6ம் ஆண்டு நினைவஞ்சலி