யாழில் தொடரும் சீரற்ற காலநிலை! தொண்டமானாறு வாவியின் வான் கதவுகள் திறப்பு(படங்கள்)
Jaffna
Sri Lanka
Weather
Tamil
By pavan
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாவியின் வான் கதவுகள் இன்று(22) யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது.
மக்கள் மீன்பிடி
கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும் கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாவியில் மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி