யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka India Ship Nagapattinam
By Raghav Jun 14, 2025 07:38 AM GMT
Report

நாகப்பட்டினம் (Nagapattinam) - இலங்கை (Sri Lanka) காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

சென்னை (Chennai) மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கமைய இன்று (14) முதல் வருகிற 18ஆம் திகதி வரை குறித்த பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி குறித்த பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

சிவகங்கை பயணிகள் கப்பல்

வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Jaffna To India Passenger Ferry Service

அதன்பின்னர் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் ஆரம்பமாகியது.

சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

மோசமடையும் நிலைமை...! நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

மோசமடையும் நிலைமை...! நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Jaffna To India Passenger Ferry Service

மேலும் வருகின்ற 16ஆம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமான இன்று (14) முதல் வருகிற 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவல்துறை அதிகாரியின் சடலம்

தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவல்துறை அதிகாரியின் சடலம்

யாழ் மாநகர சபையை கைப்பற்ற துடித்த அநுர தரப்பு: தவிடுபொடியான ரகசிய வியூகம்

யாழ் மாநகர சபையை கைப்பற்ற துடித்த அநுர தரப்பு: தவிடுபொடியான ரகசிய வியூகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019