நினைவுத்தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டது ஸ்ரீலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே!

srilanka students jaffna uni
By Vasanth Jan 11, 2021 06:16 PM GMT
Report

இலங்கை தமிழர்களின் அங்கிகாரம் பெற்ற ஒரு இடமாக காணப்படுவது யாழ் பல்கலைகழகமாகும். தமிழர்களின் எண்ணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகின்ற இடமாகவே யாழ்பாண பல்கலைகழகம் இருந்து வருகின்றது.

இப்படியான சந்தர்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அரசாங்கத்தின் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைய யாழ்.பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் பல்கலைகழகத்திக்கு முன்னால் இராணுவத்தினர் பொலிஸாரை குவித்து இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை அழித்திருக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடு இலங்கை அரசின் கட்டமைக்கப்பட இன அழிப்பை எடுத்துகாட்டுவதாகவே நாம் பார்கவேண்டும் என யாழ் பல்கலைகழகத்தின் முன்னாள் சட்டத்துறை மாணவனும் யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் தமிழரசு கட்சியின் உபதலைவருமான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு இனத்தின் நினைவுகளை சுமத்தல் மற்றும் அடையாளப்படுத்தல் அதனை அடுத்த சந்ததியினருக்கு கடத்துதல் என்பது ஒரு இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கை ஆகும்.

இவ்வாறு முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஒரு ஜனநாயக விரோத செயலாக காணப்படுவதோடு தமிழர்களின் கட்டமைப்பை சிதைப்பதற்கான செயற்பாடாகவே பார்க வேண்டியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்