சுனாமி நினைவுதினம் யாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு
#Jaffna #University of Jaffna #Death
By Vasanth
யாழ். பல்கலைக்கழகத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.
குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி