யாழ். பல்கலையில் வெடிகொளுத்தி மகிழ்ச்சியை தெரிவித்த மாணவர்கள் (காணொளி)
Jaffna
By pavan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று(18) பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி