சிதைவடைந்த நிலையில் யாழில் கரையொதுங்கிய சடலம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Kalaimathy
யாழ்ப்பாணம் கடற்கரையோரத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி - ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை சடலம் கரையொதுங்கியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்பு
சடலம் சிதைவடைந்துள்ளமையால் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலம் மீனவருடையதா அல்லது
விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா
என்பது தொடர்பில் காவல்துறையினரால் ச்நதேகம் எழுப்பப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்