பாதசாரி கடவையில் மோதிய மோட்டார் சைக்கிள்: வயோதிபப் பெண் பலி

Sri Lanka Police Jaffna Sri Lanka Accident
By Kajinthan Mar 24, 2026 12:43 AM GMT
Report

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23-04-2026) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஊர்க்காவற்றுறை - புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த தவரத்தினம் நவமணி (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு!

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு!

மரண விசாரணை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்துள்ளனர்.

இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுவிட்டு, பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த நிலையில், நெல்லியடி பகுதியிலிருந்து மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.

பாதசாரி கடவையில் மோதிய மோட்டார் சைக்கிள்: வயோதிபப் பெண் பலி | Jaffna Vallai Road Accident Elderly Woman Death

இதையடுத்து அவர், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு!

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு!

18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி

18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026