யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!!
police
jaffna
investication
By Vanan
யாழ். புத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி